அலபாமா தமிழ் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அலபாமா தமிழ் சங்கம்

ஜூன் 26,2020 

Comments

பல ஆயிரம் மைல்கள் பறந்து வந்து நாம் அலபாமா தமிழ் சங்கம் என்கிற ஒரு அன்பு கூடு கட்டியிருக்கிறோம். இந்த அன்பு கூட்டுக்கு ஒரு தலை வாசலாக இருந்து உங்களை வரவேற்பதுதான் alabamatamilsangam.org என்கிற இந்த இணையதளம். 
நமது அலபாமா தமிழ் சங்கம் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு சில தமிழ் ஆர்வலர்களால் Birmingham நகரில் தொடங்கப்பட்டது. ஆரம்பகாலங்களில் மிக குறைவான உறுப்பினர்களால் தொடங்கப்பட்ட இந்த அலபாமா தமிழ் சங்கம் காலபோக்கில் தளிர் விட்டு பூ பூத்து காய்காய்த்து தற்பொழுது ஒரு சோலைவனமாக பசுமையுடன் உள்ளது.
Birmingham மற்றும் அருகில் உள்ள நகரங்களில் சுமார் 50 தமிழ் குடும்பங்கள் உள்ளன. இந்த தமிழ் குடும்பங்களை இணைக்கும் ஒரு அன்பு சங்கலியாக இருந்து வருகிறது நமது அலபாமா தமிழ் சங்கம்.
செம்மொழியான நமது தமிழ் மொழியை காக்கவும், நமது குழந்தைகளுக்கு தமிழ் பற்றிய ஆர்வத்தை வளர்க்கவும், நமது தமிழ் கலாச்சாரத்தை தற்பொழுதைய வாழ்க்கை முறையில் இணைப்பது தான் நமது அலபாமா தமிழ் சங்கத்தின் நோக்கமாகும். MANAGEMENT TEAM
Treasurer: Nithya Srinivasan
President: Ravikumar Thirunavukarasu
Secretary: Sathyanarayanan Lingaprakasam
Contact Email: atsexecutive@alabamatamilsangam.org
Website: http://www.alabamatamilsangam.org/home.html
Youth Team
Anju SelvamArjun RamArthi MuthukumarManou SivamSnekha Rajasekaran
Communication Team
Dharini SrinivasanMuthukumar Thiruppandy
Ramya Mehta
Contact Email:atscommunication@alabamatamilsangam.org 
 Youth Team - Mentors
Meena RamanathanPriya JeethandranSubhashini GnanasekaranVijayalakshmi Karthikeyan
Contact Email: atsyouth@alabamatamilsangam.orgCultural Team
DeviSowmiya PraveenkumarJoyce SolomonMohana SakthivelNamakkal S. RajasekaranShyamala SureshSoundarya RadhaKrishnan
Contact Email: atscultural@alabamatamilsangam.orgOutdoor Team
Ajay Kumar Mani
Karthikeyan SambhasivamSathish Geddam


Audio & Video Team
Charles DanielMohanraj ThirumalaiSivam Krishnan

Contact Email: atsaudio@alabamatamilsangam.org
Event Management Team
Gopinath AsokanPrabhakaran Govindaraj
Shakthi Velan

Contact Email: atseventmanagement@alabamatamilsangam.org
Food Team
Anand SrinivasanBala Palanisamy
Gayathri PerumalKamal Balasubramanian
Narmadha KrishnamoorthyVenkateswari KanakarajVidyaraj Baburaj
Vimalkumar Kandasamy

Contact Email:atsfood@alabamatamilsangam.org 

Public Relation Team
Vino SivamDevi Sampath
Contact Email: atspublicrelation@alabamatamilsangam.org
ATA Management Team
Namakkal S.RajasekaranSrinivasan HariharanMuthukumar Thiruppandy
Contact Email:atstamilschool@alabamatamilsangam.org
ATA Teachers

Anitha Lakshmanan
Meena Ramanathan
Muthukumar Thiruppandy
Srinivasan Hariharan
Vijayalakshmi Karthikeyan


ATA Substitute Teachers


Gobinath Shanmugam
Rajalakshmi Yuvaraj
Ravikumar Thirunavukarasu
Sangeetha Mohanraj

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜோதிகா ராஜகோபாலன் பரதநாட்டியம் அரங்கேற்றம்

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜோதிகா ராஜகோபாலன் பரதநாட்டியம் அரங்கேற்றம்...

துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி...

குவைத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

குவைத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us