மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானம்

ஜூலை 03,2020 

Comments

மஸ்கட் : மஸ்கட்டில் இருந்து சென்னைக்கு 02.07.2020 வியாழக்கிழமை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் கர்ப்பிணிகள், வயதானவர்கள், வேலை இழந்தவர்கள் என பலரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஓமன், இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இத்தகைய சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ள இந்திய தூதரகத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us