தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நலஉதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நலஉதவி

ஜூலை 03,2020 

Comments

 ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நிதிசேகரிப்பு நடத்தி தமிழக கிராமியக் கலைஞர்களுக்கு தமிழக கிராமிய கலைகள் வளர்ச்சி மையம், மதுரை கோவிந்தராஜ் கிராமியக் கலைக்குழு, தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றம், மதுரை முத்தமிழ் கிராமியக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக நலஉதவிகள் செய்தது. 

 
தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு க. பாண்டியராஜன் அவர்கள், தமிழக கிராமிய கலைகள் வளர்ச்சி மையத் தலைவர் கலைமாமணி சோமசுந்தரம், தமிழக நாட்டுப்புற இசைக்கலை பெருமன்றத் தலைவரும் பிரபல திரைப்பட பின்னணி பாடகருமான அந்தோணிதாசன், விஜய் டிவி புகழ் கிராமிய பாடகர்கள் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி ஆகியோர் பல்வேறு தமிழக மாவட்டங்களை சார்ந்த கிராமியக் கலைஞர்களுக்கு நலஉதவி வழங்கினர். மேலும் கஜேந்திரன் கிராமியைசைக் குழுவினர் மற்றும் ஈரோடு மாவட்டம் சூரபாளையம் வாழ் கிராமியக் கலைஞர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.


- செயலாளர், ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us