சிகாகோ தமிழ்ச் சங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிகாகோ தமிழ்ச் சங்கம்

ஜூலை 07,2020 

Comments

 கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்


கழையிடை ஏறிய சாறும்


பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்


பாகிடை ஏறிய சுவையும்


நனி பசு பொழியும் பாலும் – தென்னை


நல்கிய குளிரின் நீரும்


இனிய என்பேன் எனினும் – தமிழை

என்னுயிர் என்பேன் கண்டீர்

- பாவேந்தர் பாரதிதாசன்
சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் மக்களின் ஒற்றுமை ஓங்கவும், தமிழ் உணர்வினை வளர்க்கும் ஒரு தளமாக சான்றோர் சிலர் இணைந்து துவக்கிய சங்கம், ஆல் போல் தழைத்தோங்கி, நாள்தோறும் மலரும் அரும்பாய் இளமையோடும் வலிமையோடும் செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் 2019 ஆம் வருடம் தனது ஐம்பதாவது (50) ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நமது சங்கத்தின் பொன்விழா ஆண்டினை என்றும் நினைவில் கொள்ள இலச்சினை ஒன்றை வெளியிடுகிறோம்.வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணம் அமைய உழைத்த சான்றோரை சிறப்பிக்கவும், சங்கத்தின் அருமை பெருமைகளை பகிர்ந்துக்கொள்ளவும், பல சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தி, சங்கப் பொன்விழா கொண்டாடவுள்ளோம்.

தமிழ் உறவுகளுக்கு சங்கத்து உறுதி மொழிஇன்றமைந்தது இன்றே தீர்ந்தது வென நில்லாது நாளை என்ற சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் தமிழோடு வாழ வழிவகுக்கும் வகை காண ஆவன செய்யும்அறிவுசார்புடைய வளமான விழிப்பான வழிகாட்டியென உலகெலாம் வாழ் தமிழினம் வாழ்ந்திட இடுக்கண் களைந்து தமிழுறவு வளர்ந்திட ஆவன செய்யும்புலம்பெயர்ந்தாலும் தடம் புரளாமல் தவறாது தமிழ் மொழி இனம் பண்பாடு காத்திடலின் அவசியத்தை சிகாகோ பெருநகரிலும் நிலைநாட்டல் வேண்டி ஆவன செய்யும்!'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்டத் சிகாகோ தமிழ்ச்சங்கமின்று அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி, நீவீர் சீரடி வைத்திடவே, 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!' என்றும்மை வேண்டி எந்நாளும் வாழ்த்தி வரவேற்கின்றோம்சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969 -ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழும் தமிழ் மக்களுக்குத் தங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் ஒரு தளமாகவும், இன்றைய மற்றும் அடுத்தத் தலைமுறையினர் தங்கள் கலை, பண்பாடு, இலக்கியம், இயல், இசை, நாடகம் போன்ற அறிவுச்சார்த் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகவும், இங்கும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், சகத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டிச் சமூகச் சேவை செய்யும் ஒரு அமைப்பாகவும் செயல் பட்டு வருகிறது.ஆண்டுதோறும் பொங்கல் விழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தின விழா மற்றும் விளையாட்டு தின விழா என்று பொழுதுபோக்கும், விழிப்புணர்வும் ஊட்டும் பல்வேறு, பற்சுவை நிகழ்ச்சிகளை வழங்குதிறது. நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், நடனம், நாடகம், மேடைப் பேச்சு, கவிதை, விவாத மேடை, பட்டி மன்றம், பலகுரல் விகடம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று அனைவரும் ரசிக்கும் வகையில் நடத்தி வருகிறது.


Chicago Tamil Sangam was established in September, 1969 and since then serving Chicago Tamil community.To unite the Tamils living in the Greater Chicago area, fostering their commitment to the promotion of Tamil Values, Art and Language.To provide equal opportunities and a forum for the future generation Tamils to participate, learn and grow in the rich heritage of the Tamil Language and Culture.To reach out to the Chicago Tamil Community on social issues affecting individuals and community at large both locally and in Tamil Nadu
" ref="nofollow">http://chicagotamilsangam.org/wordpress36/'>
http://chicagotamilsangam.org/wordpress36/


Chicago Tamil Sangam


PO Box 9606, Naperville, IL 60567 


contact@chicagotamilsangam.org


CTS Membership (Levels & Benefits) 

ஒற்றுமையே பலம்! கூடிவாழ்ந்தால் கோடி நன்மை!!


Membership is open to all individuals and families who are interested in supporting and participating in Cultural, Social and Entertainment programs conducted by and for the Tamil community in Tamil.There are two levels of CTS membership:Family MemberLife MemberThe current membership fees are:$30 per year for Family Member$250 one time payment for Life MemberBenefits:Reduced Entrance Fee for some of the CTS programs (Life Members Only)Free requests and helps in the monthly email digestSocializing and sharing fun with like minded community members


Besides being part of the Socio Cultural Organization that is involved in supporting and helping Tamil and Indian community through various social and cultural programs including Annual Health Fair, following are some of the additional benefits of becoming a member in CTS.Priority will be given for members and their family for participation in the annual CTS programs. On an average about 4 to 6 programs are organized per year.Pongal Vizha (January)Sports Programs (Tennis, Badminton and others) (March)Tamil New Year/Muthamizh Vizha (April)Annual Picnic (August)Innisai Vizha (October)Children’s Day program (November)Members can vote for selecting various Office Bearers and run for the CTS Board of Directors Office.Please click here to become a member.


OBJECTIVES

First off, please accept our heartfelt gratitude for giving us the opportunity to serve as your Chicago Tamil Sangam (CTS) board members. It has been a fulfilling experience and we are deeply indebted to all the past presidents, ex-board members and countless volunteers for building an organization with the objective of keeping the Tamil language, culture and its rich heritage an integral part of our daily life.Over the years, CTS has driven continually towards becoming a community organization by:Establishing a community presence by getting directly involved in charitable and social activities, in addition to the cultural and literary activities.Mentoring younger generation and teaching them the value of giving back to the community.
Developing the customer-first attitude and effectively communicating with our patrons.As a team, we have constantly deliberated on “what really matters to our Chicagoland Tamil community?” We strongly believe that five essential components (as listed below) would help us achieve the objectives of our Sangam:


1. Unite and be organized: As the oldest organization that represents the Tamil community in the Greater Chicago area, we witness a steady increase of several Tamil-related focus groups. Our primary aspirations would be to bring together the fragmented community members across the Greater Chicago area, to work on common issuesJoint programs: Collaborate with other local non-profit focus groups to conduct events viz. Education Forums, Sport events, Service days etc. Also, jointly conduct fund-raining events with charity organizations like Tamil Nadu Foundation (TNF) – Chicago Chapter
Sub-committees: Form sub-committees and empower them to independently conduct focused programs and special events (within the boundaries of CTS Constitution)
New members: Identify first time attendees (from ticketing system) and extend them a warm welcome. Provide pertinent information and introduce to fellow members to ease their entry into our community.


2. Continue to diversify: Provide high quality services through delivering best programs that benefit our community such as cultural and literary programs, charity events, wellness sessions, educational & career enhancement opportunities, youth committee, women empowerment, etc.Women’s Forum: Solicit women patrons to organize focused events on empowerment, parenting, new moms etc.
ATEA: Connect Tamil business owners in Greater Chicago area; build business directory; and conduct quarterly ATEA (American Tamil Entrepreneurs Association) meetings
Education & Job Guidance: Create mentorship programs for youth to assist in career selection, internship and job placements. Also, empower youth Committee to conduct CTS Children’s Day program and Annual Picnic. Also, conduct Ilakkiyam Workshops and Thirukural classes for adults and children


3. Establish transparency: Establish transparent administration, what we like to call the “Glass Tube” approach in all activities viz. financial status, lessons learnt and successes that follow an event.Surveys: Send surveys and solicit feedback on overall CTS activities and after every program for continuous improvement
Balance Sheet: Publish quarterly balance sheet on the website
Participation: Open and standard process in selecting performers / participants for CTS programs.4. Expand our ecosystem: Gain concurrence to build an emotional commitment to care for things important to one and allPlugged in: Work with other community organizations in the Greater Chicago area. Also, participate and establish relationship with other Tamil Sangams in Midwest.Helpline: Create emergency helpline to help patrons in immediate need; and elder care services jointly with non-profit groups
Website: Revamp with responsive web design and allow moderated classified ads, blogs and wiki content5. Work with the existing CTS team: A strong minded and service-oriented leadership and a cohesive team 

https://fetna.org/wp-content/uploads/2019/07/FeTNA-Malar-2019-Final-with-CM-letter-compressed-1.pdf


http://www.chicagotamilsangam.org/wordpress36/wp-content/uploads/2016/08/PSVizhaMalar.pdf

விழா மலர்


www.chicagotamilsangam.org/wordpress36/wp-content/uploads/2016/08/PS


VizhaMalar.pdf ஒளிக்காட்சி


Part 1 – புது வெள்ளம் http://youtu.be/EJin2LeKmk4


Part 2 – சுழற்காற்று http://youtu.be/QLaTUrgyMW8


Part 3 – கொலை வாள் http://youtu.be/jdRC1FtwwTg


Part 4 – மணிமகுடம் http://youtu.be/KTI_owkHDUE


Part 5 – தியாகச் சிகரம் http://youtu.be/blKjR5N5X9sAdvertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜோதிகா ராஜகோபாலன் பரதநாட்டியம் அரங்கேற்றம்

ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் ஜோதிகா ராஜகோபாலன் பரதநாட்டியம் அரங்கேற்றம்...

துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் புனித ஹஜ் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி...

குவைத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

குவைத்தில் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்...

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா

ஜூலை 25 ல் சத்யநாராயண் கதை - குரு பூர்ணிமா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us