துபாயிலிருந்து கேரளா சென்ற சிறப்பு விமானத்தில் தமிழர்கள் பயணம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயிலிருந்து கேரளா சென்ற சிறப்பு விமானத்தில் தமிழர்கள் பயணம்

ஜூலை 09,2020 

Comments (1)

துபாய் : துபாயிலிருந்து கேரளாவின் கொச்சி நகருக்கு எமிரேட்ஸ் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானமானது கேரளா முஸ்லிம் கல்சுரல் சென்டரின் ஏற்பாட்டில் நடந்தது.
இதில் 420-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இதில் 275-க்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் ஆவர்.
இவர்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேரு பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்துக்கு விமான சேவை குறைவாக இருப்பதால் கேரளாவுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் அதிகமான தமிழர்கள் பயணம் செய்தனர். இந்த விமான பயணத்துக்கான ஏற்பாட்டை செய்தவர்களுக்கு தமிழர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதன் காரணமாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், விசிட் விசா முடிந்தவர்கள், வேலை இழந்த தொழிலாளர்கள் என பலரும் சொந்த ஊர் திரும்ப உதவியாக இருந்தது.
-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
K.n. Dhasarathan - chennai,India
13-ஜூலை-202020:16:10 IST Report Abuse
K.n. Dhasarathan கேரளா முஸ்லீம் கல்ச்சுரல் சென்ட்ரக்கு மிகவும் நன்றி, தமிழர்கள் சார்பாக.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us