சிட்னியில் வைகாசி விசாகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிட்னியில் வைகாசி விசாகம்

ஜூலை 10,2020 

Comments

சிட்னி : சிட்னி முருகன் கோயிலில் ஜூன் 4 ம் தேதி வைகாசி விசாக உற்சவம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. காலையில் விசேஷ அபிஷேக ஆராதனைகளும், மாலையில் சாயரட்ஷை பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து சண்முகார்ச்சனையும், முருகப் பெருமானின் உள்வீதி, வெளிவீதி வலம் வருதலும் நடைபெற்றது. கொரோனா நோய்தொற்று பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பக்தர்கள் இன்றி, எளிமையாக வைகாசி விசாக விழா நடைபெற்றது. வெறும் 50 பேர் மட்டுமே இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சைவமன்றம், சிட்னி முருகன் கோயில் நிர்வாகம், தமிழ் கல்வி கலாச்சார நிலையம் ஆகியன செய்திருந்தன. இவ்விழா சிட்னி முருகன் கோயிலின் பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us