சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் புதிய செயற்குழு பொறுப்பேற்பு

ஜூலை 12,2020 

Comments

சிகாகோ : சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் புதிய செயற்குழு ( 2020-22 ) இந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. இதன் தொடர்ச்சியாக, இச்செயற்குழு ஜூன் 27 ம் தேதியன்று சனிக்கிழமை காலை 9:00 மணி அளவில் சாம்பர்க் (Schaumburg) நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன் ஒன்று கூடி, வள்ளுவருக்கு மாலை அணிவித்து, சங்கம் தன் தமிழ்ச் சேவையின் மற்றுமொரு புது அத்தியாயத்தை தொடங்கியது.
புதிய அணியின் - தலைவர் பிரசாத் இராசாராமன் , துணைத் தலைவர் - அருள் பாலு , செயலாளர் - நம்பிராசன் வைத்திலிங்கம், முன்னாள் தலைவர்- மணி குணசேகரன் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

தனுஜா நடேசா - பொருளாளர்சரவணக்குமார் மணியன் - இணைச் செயலாளர்முரளி வேணுகோபாலன் - இணைப் பொருளாளர்
உறுப்பினர்கள் :
சண்முகப்பிரியா விஸ்வநாதன், நயினார் சண்முகநாதன், கணேசன் காமாட்சிப்பிள்ளை, நிர்மலா பாண்டித்துரை, சம்மு ரவி, தமிழ்மணி வேலாயுதம், விஜயகுமார் சாந்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.சிகாகோ வாழ் தமிழ் மக்களின் பேராதரவுடன், இச்செயற்குழு தமிழுக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் தொடர்ந்து தொண்டாற்ற தனது பயணத்தை இனிதே தொடங்கியது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us