மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் அவத்தார் அவார்ட்ஸ்

ஜூலை 16,2020 

Comments

   கோலாலம்பூர் : மலேசியாவில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் அங்கீகார விழா அவத்தார் அவார்ட்ஸ் 2018 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


அவத்தார் நிறுவனம் நிர்வாக இயக்குனர் ஜெயஸ்ரீ விஜயன் தலைமையில் இயங்கும் அவத்தார் நிறுவனத்தின் சார்பில் மிகசிறந்த மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டுதோறும் அங்கீகரிக்கபட்டுவருகின்றனர். அவத்தார் நிறுவனம் 2018 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பெருமைக்குரிய அவத்தார் அங்கீகார விழா கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், சிறப்பு பிரமுகர்களான மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் மலேசியா சிரம்பான் பகுதியில் அமைந்துள்ள பீகொக் பேலஸில், அவத்தார் நிறுவனர் ஜெயஸ்ரீ விஜயன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.


- நமது செய்தியாளர் வெங்கடேசன்



Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us