டோக்கியோ : ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நமதுதொல்தமிழ்க்குடியின் பாரம்பரிய தற்காப்புக் கலையான அடிமுறையை இணையை வழியில் பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கிவரும் லெமூரியா தற்காப்பு கலை அறக்கட்டளையின் ஆசான் செல்வம், இக்கலையை பயிற்றுவிக்கிறார். 10 வயது, அதற்கு மேல் உள்ள ஆண்கள்–பெண்கள் இருபாலருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி காலம் 21 நாட்கள். இதில் முதல் 5 நாட்கள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள், +81-80-4138-1682 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் அனுப்பி இவ்வகுப்பில் இணையலாம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.