துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் பிளஸ் டூ தேர்வில் முதல் இடம் பெற்ற தமிழக மாணவி

ஜூலை 27,2020 

Comments

  துபாய் : துபாய் ஜெம்ஸ் அவர் ஓன் இந்திய பள்ளிக்கூடத்தில் ஆப்ரீன் ஸஹ்ரா பிளஸ் டூ படித்து வந்தார். இவர் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ முடிவுகளில் அறிவியல் பாடத்தில் முதல் இடம் பெற்றுள்ளார். ஆப்ரீன் ஸஹ்ரா திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை தப்ரேஸ் ஆலம் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
ஆப்ரீன் ஸஹ்ரா +2 சிபிஎஸ்இ தேர்வு முடிவில் ஜெம்ஸ் அவர் ஓன் இந்தியன் பள்ளிக்கூடத்தில் 96.2% மதிப்பெண்கள் பெற்று அறிவியல் பிரிவில் முதல் மாணவியாக வெற்றி பெற்றுள்ளார். இவர் மருத்துவம் படித்து மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்பதே தனது ஆசை என கூறியுள்ளார். அறிவியல் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பள்ளிக்கூட முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பல்வேறு சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us