ஆக.,22, ஆஸ்திரேலியாவில் இனிய இலக்கிய சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆக.,22, ஆஸ்திரேலியாவில் இனிய இலக்கிய சந்திப்பு

ஜூலை 27,2020 

Comments (1)

  ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஆகஸ்ட் 22 ம் தேதியன்று இனிய இலக்கிய சந்திப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா பங்கேற்கும் இந்நிகழ்வில், தமிழ்த்தாயின் இலக்கிய அணிகலன்கள் என்ற தலைப்பில் கேள்வி பதிலுடன் இலக்கிய சந்திப்பு நிகழ உள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் கேள்விகளை Secretary.taca.sydney@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். இணைய வழியாக நடைபெறும் இந்நிகழ்வு ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் பேஸ்புக் மற்றும் யூட்யூப் பக்கங்களில் இந்நிகழ்வு நேரலை செய்யப்பட உள்ளது. நிகழ்வு குறித்து மேலும் தகவல்கள் பெற அனகன் பாபு–0402 229 517, கர்ணன் – 0423 607 440, திலீப் – 0426 976 760 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
naadodi - Plano,United States
29-ஜூலை-202003:26:58 IST Report Abuse
naadodi இவர் எப்படி பயணம் செய்ய முடியும்? ஆஸ்திரேலியா பயணத்தடை விதித்துள்ளதே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us