சிங்கப்பூரில் மாதாந்திர கதைக்களம் நிகழ்வு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் மாதாந்திர கதைக்களம் நிகழ்வு

ஆகஸ்ட் 05,2020 

Comments

சிங்கப்பூர் : சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திர கதைக்களம், 2-8-2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இணையம் வழி நடைபெற்றது.
சிறப்பு பேச்சாளராக பிரபு தர்மராஜ்,'சுயத்திலிருந்து உருவாகும் கதைகள்' என்ற தலைப்பில் இணையம் வழி நேரலையில் உரையாற்றினார். இந்த மாதக் கதைக்களத்தில் பரிசுபெற்ற எழுத்தாளர்களின் விவரங்கள்:
மாணவர் சிறுகதை வெற்றியாளர்கள் :
முதல் பரிசு – ஒற்றுமையே நட்பின் பலம்– சஹானாஇரண்டாம் பரிசு – வெற்றி நிச்சயம் – ஹரிணி நரசாமூன்றாம் பரிசு – உயிர் நண்பன்– சித்தார்த் கணேஷ்
சிறுகதை விமர்சனம் :

முதல் பரிசு – கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் – ஷோபா குமார்
இரண்டாம் பரிசு – இந்திரா பார்த்தசாரதியின் அற்றது பற்றெனில் – ஜெ.ஜெயக்குமார்
சிறுகதை வெற்றியாளர்கள் :
முதல் பரிசு – அரியாசனம் – முத்துமாரி. ஜோ
இரண்டாம் பரிசு – பாச வலை– பிரதீபா
மூன்றாம் பரிசு – பெட்டிக்குள் நான் – எம்.அசோக் குமார்
வெற்றியாளர்களுகான பரிசுகளுக்கு நிதியாதரவை திருவாட்டி பானுமதி உள்ளிட்ட மு.கு.இராமச்சந்திரா குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். ஃபேஸ்புக் குழுவில் கதைக்களப் படைப்புகளுக்குச் சிறந்த கருத்துகளைப் பதிவு செய்த சியாம்குமாருக்கு, கீழை அ.கதிர்வேல் புத்தகப் பரிசு வழங்கினார்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us