நைஜீரியாவில் ஆடி மாத வைபவங்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் ஆடி மாத வைபவங்கள்

ஆகஸ்ட் 17,2020 

Comments

லோகோஸ் : நைஜீரியாவின் லோகோஸில் ஆடி என்றாலே ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெண்கள் உற்சாகமாக வழிபாடு செய்வார்கள். கொரோனா கட்டுப்பாட்டாலும், தனிமனித இடைவெளியினாலும் JITSIMEET செயலி அறை மூலம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி புதன்கிழமை ஆடி கிருத்திகையை சஷ்டி கவசம் மற்றும் ஸ்கந்த குரு கவசம், முருகன் பக்தி பாடல்கள் பாடி முருகனுடைய அபிஷேகம் மற்றும் அலங்காரம் பார்த்து வழிபட்டனர். ஆகஸ்ட் 14ம் தேதி ஆடி திருவிளக்கு பூஜையை செயலி அறை மூலம் தங்கள் வீட்டிலேயே செய்ய கோயில் நிர்வாக குழுவும், கோயிலிருந்து சிவகுமார் சிவாச்சாரியாரும் நடத்தி வைத்தனர். துர்க்கை அம்மனுக்கு மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு செயலி வழியாக ஆரத்தியும் காட்டப்பட்டது. இந்த புதிய முயற்சி நல்ல வரவேற்பை பெற்றது.
– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us