மொசாம்பிக் தமிழ்ச் சங்கத்தின் சமூக நலப்பணிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மொசாம்பிக் தமிழ்ச் சங்கத்தின் சமூக நலப்பணிகள்

ஆகஸ்ட் 21,2020 

Comments

மொசாம்பிக் தமிழ்ச் சங்கம் அந்தந்த காலத்திற்கு ஏற்ப பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கோவிட் 19 நெருக்கடி காலத்தில் 2 முக்கிய சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் கோவிட் 19 நிவாரண பொருட்கள் விநியோகமும், ஆகஸ்ட் மாதத்தில் குடிநீர் கைபம்பு அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 17 அன்று சானிடைசர், முகக் கவசம், பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள் மொசாம்பிக் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

– நமது செய்தியாளர் சுப்பையா நடராஜன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us