நைஜீரியாவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

ஆகஸ்ட் 23,2020 

Comments

லோகோஸ் : இந்தாண்டில் பண்டிகைகளின் அணிவகுப்பில் சற்றே தொய்வுற்ற நிலையில் விநாயகர் சதுர்த்தி, லேகோஸ் மக்கள் மனதில் புது குதூகலத்தை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மஞ்சள், குங்குமம், சந்தனம் என்று பல்வேறு விநாயகர் சிலையை வீட்டிலேயே குழந்தைகளும் பெற்றோர்களும் செய்ய முற்பட ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அருள்மிகு ஶ்ரீ விக்னேஷ்வரருக்கு புது வித அலங்காரம் செய்து கோவில் நிர்வாகக் குழுவும், அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சாரியாரும் விநாயகர் சதுர்த்தியை நினைவில் நிறுத்தி கொள்ளும்படி செய்தனர். விநாயகர் சதுர்த்தி லட்சார்ச்சனை கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கியது. 15 நாட்கள் காலையிலும் மாலையிலும் அன்றைய தின நட்சத்திரத்துடன் விநாயகருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. நேற்று (ஆகஸ்ட் 22) அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை செய்து நிறைவு பெற்றது. இதை JITSIMEET செயலியின் மூலம் லேகோஸ் மக்கள் தரிசித்தனர்.பிறை நிலவில் விக்னேஷ்வரர் அமர்ந்து அருள் பாலித்தது லேகோஸ் பக்தர்களுக்கு கொரோனா வெட்பத்திலிருந்து மனதிற்கு குளுமை தருவதாக அமந்திருந்தது.
– நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us