ஹாங்காங்கில் மலையேறிச் சென்று விநாயகரை வழிபட்ட தமிழர்கள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹாங்காங்கில் மலையேறிச் சென்று விநாயகரை வழிபட்ட தமிழர்கள்

ஆகஸ்ட் 24,2020 

Comments

ஹாங்காங்கில் ஹைக்கிங் பிள்ளையார். தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலம் தடை செய்யப்பட்டிருக்க, ஹாங்காங்கில் ஒரு சிறு தமிழர்கள் குழு விநாயகரை எடுத்துக் கொண்டு மலையேறிச் சென்று விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். அது மட்டுமல்லாமல் அவர்களாகவே எழுதி, இயற்றிய விநாயகர் பாடலையும் பாடிக் கொண்டு மலையேறிய காட்சி கணபதி பக்தர்களை பரவசமாக்குகிறது. இது தொடர்பான வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இது பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.– தினமலர் வாசகர் ராம்


Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us