திருகோணமலையில் கை கழுவுதல் மூலம் சுகாதார மேம்பாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

திருகோணமலையில் கை கழுவுதல் மூலம் சுகாதார மேம்பாடு

ஆகஸ்ட் 29,2020 

Comments

திருகோணமலை ரோட்டரி கழகம், திருகோணமலையில் உள்ள பல பாடசாலைகளுக்கு அந்தந்த இன்ட்ராக்ட் கிளப்புகள் மூலம் கைகள் கழுவும் அலகுகளை, வழங்கி மாணவ மாணவிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த திட்டத்தை கண்டி ரோட்டரி கழகம் மற்றும் கொழும்பு Reconnections. ரோட்டரி கழகம் அனுசரணை வழங்கியுள்ளது .இந்த கைகள் கழுவும் அலகுகள் நன்கொடை "கோவிட -19 பரவலை நிறுத்தும்" திட்டத்தின் ஒரு பகுதியாகும், இலங்கை ரோட்டரி மாவட்டம் 3220, சுகாதார அமைச்சுக்கு தானியங்கி பி.சி.ஆர் சோதனை உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை வழங்குவதன் மூலம் பல நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த திட்டத்திற்கு ஆரம்ப கட்டமாக 12 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது .– தினமலர் வாசகர் குணாலன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us