மலேசியாவில் தீச்சட்டி பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் தீச்சட்டி பூஜை

ஆகஸ்ட் 30,2020 

Comments

மலேசியாவின் ஜாசின் மெலாகா பகுதி தேவி ஸ்ரீ கரு மஹா காளியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட் 18 ம் தேதியன்று ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தீச்சட்டி பூஜை நடைபெற்றது. காலையில் நித்திய பூஜையும், இரவு 8.30 மணியளவில் தீச்சட்டி எடுக்கும் பூஜையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அம்பாளின் உள்வீதி புறப்பாடும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இறுதியாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக, மாகாண அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, அம்மனின் திருவருளைப் பெற்றுச் சென்றனர்.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us