ஹரிதாஸ்கிரி குருஜி உலகத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹரிதாஸ்கிரி குருஜி உலகத் திருவிழா

செப்டம்பர் 13,2020 

Comments

அமெரிக்காவில் ஞானானந்த ஸேவா ஸமாஜம் சார்பில் சுவாமி ஹரிதாஸ்கிரி குருஜி உலகத்திருவிழா காணொலிக் காட்சியாக வெகு விமரிசையாக நடந்தது. ஶ்ரீகுருஜியால் நாமஸங்கீர்த்தனம் என்ற சுலபமான மார்க்கம் இவ்வுலகளவும் பிரசாரம் செய்யப்பட்டதோடலம்மால் பல நாடுகளில் தன்னுடைய குருநாதர் பெயரில் இச்சேவையைத் தொடர ஸ்தாபிக்கப்பட்ட ஸேவாசமாஜத்தால், இந்தியாவில் ஏற்படுத்திய நாம ஸங்கீர்த்தன மண்டலிகள் எல்லோரும் பங்கேற்றது ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு என்றால் மிகையாகாது.


பல நாடுகளிலும் இந்த நாமஸங்கீர்த்தனம் செய்கின்ற பல பாகவதர்களும், இந்தியாவில் பல மாநிலங்களிலும் இருக்கும் பிரபலமான பாகவதர்களும் இந்த விழாவினை சிறப்பித்துக் கொடுத்தது அற்புதமாக அமைந்தது. ஸம்ப்ரதாய முறையில் பஜனை பத்ததிகள்,  திவ்ய நாமம், ராதாகல்யாண நிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. குருமார்களின் பாஷணங்கள்,  கணபதி ஹோமம், குருபாதுகா பூஜைகள் விழாவுக்குச் சிறப்பு கூட்டின. அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் குழந்தைகளின் பஜனை பாடல் போட்டி அமைந்தது.


ஹரிதாஸ் கிரி சுவாமிகள் முயற்சியால் பஜனை ஸம்ப்ரதாயத்துக்கு இளம் தலைமுறையினரும் தயார் செய்யப்பட்டு மிக சிறப்பாக இந்த நிகழ்ச்சியை ஸேவா சமாஜங்களும் பெரியோர்களும் அற்புதமாக நட்த்தினர்.


- தினமலர் வாசகர் நாரயணன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us