மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

செப்டம்பர் 16,2020 

Comments

துபாய் : மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 11.09.2020 வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் ஜூம் மெய்நிகர் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய இலக்கிய கழக தலைவர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேராசிரியர் முனைவர் அப்துஸ் சமத் தொடக்கவுரை நிகழ்த்தினார்.மஸ்னவீ ஷரீஃப் தமிழாக்கத்தின் வெளியீட்டாளர் மவுலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் பஹீமி மஹ்ழரி வரவேற்புரை நிகழ்த்தினார். துபை சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ. முஹம்மது மஃரூப் மௌலானா ரூமியின் அற்புத இலக்கியம் – மஸ்னவி என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் அமீரக ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜஹான், துணைச் செயலாளர் முனைவர் மு.இ. அஹமது மரைக்காயர், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், கவிஞர் அத்தாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us