உப்புவெளி கடற்கரை, சமூக ஆதரவாளவர்களால் சுத்தமானது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உப்புவெளி கடற்கரை, சமூக ஆதரவாளவர்களால் சுத்தமானது

செப்டம்பர் 24,2020 

Comments

சர்வதேச கரையோர தூய்மைப்படுத்துதல் தினம் மற்றும் தேசிய கடல் வளங்கள் பாதுகாப்பு வார நிகழ்வு 23-09-௨௦௨௦ அன்று திருகோணமலை அரசாங்க அதிபர் ஜே ஏஸ் டி எம் அசங்க அபேயவர்தன தலைமையில் உப்புவெளி கடற்கரையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ அனுராதா யாஹம்பதி மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்கள், ரோட்டரி கழக உறுப்பினர்கள், முப்படைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்தியர் ஞானகுணாளன், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், ஊழியர்கள், மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு, உப்புவெளி கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர்.– தினமலர் வாசகர் குணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us