எஸ்பிபி.,க்கு நியூஸிலாந்து ரசிகர்களின் அஞ்சலி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

எஸ்பிபி.,க்கு நியூஸிலாந்து ரசிகர்களின் அஞ்சலி

அக்டோபர் 01,2020 

Comments

2020 ஆம் வருடம் ஒரு சாபம் வாங்கிய வருடமாகவே அமைந்தது என்றால் உண்மை. இந்த உலகில்.கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் எத்தனையோ உயிர் இழப்புகள் ஏற்பட்டுவிட்டது. அதில் பல தலைவர்கள், கலைஞர்கள் இவர்களின் வரிசையில் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு பாடகர் என்றால் அவர் எஸ்பிபி யாகும்.

பதினாறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இசை ஒன்றே அவர் மூச்சுக்காற்றாகவே வாழ்ந்து சென்றவர். திரை இசை பாடல்களில் அவர் பாடல்கள் தனித்துவம் மிக்கவை. அதுபோல பக்தி பாடல்களும் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும்.

2009ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்கு இசைகுழுவுடன் வந்து பாடி ரசிகர்களை மகிழ்வித்தது எங்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நினைத்து பார்க்க கூட முடியாத ஒரு பேரிழப்பு. அவரின் இசையின் மூலமாக அவர் நம்மிடையே எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் நியூஸிலாந்து வாழ் எஸ்பிபி ரசிகர்களின் சார்பில்.

– நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us