டனீடன் பல்கலைக்கழகத்தின் விருது விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

டனீடன் பல்கலைக்கழகத்தின் விருது விழா

அக்டோபர் 01,2020 

Comments

  ஒடாகோ பல்கலைக்கழகம், டனீடன் இந்த வருடத்துக்கான ப்ளூஸ் மற்றும் கோல்ட்ஸ் விருதுகளை செப்டம்பர் 30 அன்று நடை பெற்ற விழாவில் தகுதியானவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது.தமிழ்நாட்டை சார்ந்த ஸ்ரீ ராம் சுந்தரேசன் நியூசிலாந்தின் டனீடன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பயின்று வருகின்றார். டனீடன் நகரில் முதல்முறையாக தமிழ் மாணவர்கள் சங்கம் நிறுவி அதன் தலைவராகவும் தற்போது அதன் பொருளாளர் பதவி வகித்து வருகிறார். இச்சங்கத்தை டனீடன் தமிழ் சங்கத்துடன் இணைத்து இதன் உதவியுடன் தமிழரின் பண்பாடு,கலாச்சாரம், கல்வி,வாழ்க்கை முறைகள் பற்றிய கருத்துக்களை டனீடன் மக்கள் அறிந்துகொள்ள சிறந்த வழிகாட்டியாக செயலாற்றி வருகின்றார். மேலும் இந்தியாவில் இருந்து கல்வி பயில வருகை தரும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்கள் சங்கம் வாயிலாக அனைத்து உதவிகளும் செய்துவருகின்றார். இவரை பெருமைபடுத்தும் விதமாக டனீடன் நகரம் இவருக்கு இந்த ஆண்டின் டனீடன் நகரின் சிறந்த சமூக ப்ரதிநிதி விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவரே இவ்விருதை பெரும் முதல் தமிழனும் ஆவார். 


  – நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்



Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us