தான்சானியாவில் பாட்மிண்டன் போட்டி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தான்சானியாவில் பாட்மிண்டன் போட்டி

அக்டோபர் 10,2020 

Comments

தார் எஸ் ஸலாம் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தன்சானியா நாட்டின் வர்த்தக தலைநகரமான தார் எஸ் ஸலாம் நகரில் மிகவும் எதிர்பார்க்கப்ப ட்ட பாட்மிண்டன் இரகு பந்து போட்டி நடைபெற்றது. கடந்த வருடங்களை காட்டிலும் இந்த வருடம் மொத்தம் ஆறு பிரிவுகளில் நடை பெற்றது . மொத்தம் நூற்றி இருபத்தி இரண்டு போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டியில், இந்த வருடமும் நமது தமிழக வீரார்கள் ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஹரி மற்றும் அபிஷேக் இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பை வென்றனர் மற்றும் பெண்கள் பிரிவில் திருமதி க்ரித்திகா சேனாபதி மற்றும் சோனியா இரண்டாம் இடம் பிடித்தனர்.
முதல் இடத்தை திருமதி இசை நிர்மல் மற்றும் பிரியா இருவரும் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்திலும் கோப்பை வென்றனர். மற்றொரு ஆட்டத்தில் ஆண்களுக்கான பிரிவில் ஸ்ரீதர் மற்றும் ஹர்விந்தர் இரண்டாம் இடம் பிடித்து கோப்பையை வென்றனர். மொத்தம் நான்கு பிரிவிலும் வெற்றி பெற்ற நமது தமிழக வீரர்களுக்கு பாராட்டுக்கள்.
– நமது செய்தியாளர் ஸ்ரீதர்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us