உயிரில் கலந்த இசையே-உன் பெயர் தான் எஸ்.பி.பி.,யோ | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உயிரில் கலந்த இசையே-உன் பெயர் தான் எஸ்.பி.பி.,யோ

அக்டோபர் 15,2020 

Comments

  உயிரில் கலந்து நம் உணர்வில் மிகுந்த நினைவுகளை தந்து விட்டுச் சென்ற எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தினர் மெய்நிகர் சந்திப்பின் மூலம் கூடி தங்கள் ஆற்றாமையை, தங்கள் துக்கத்தைப் பரிமாறிக் கொண்டனர். 


ஒரு பாடகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த மனித நேயமுள்ள மாமனிதரை, நம்மையெல்லாம் ஒவ்வொரு நாளும் சந்தோஷப்படுத்திய, நம் மன சங்கடப்பட்ட நாட்களில் ஆறுதலாய் இருந்த, நம் வெற்றி நாட்களில் மேலும் மகிழ்வை ஏற்படுத்திய, நம் பயணங்களில் உடன் பயணித்த, ஏன் 24 மணிநேரமும் தன்னுடைய பாடல்களால் நம்முடன் வாழ்ந்த ஒரு நண்பன்,தகப்பன் நம்மை விட்டுச் சென்ற ஒரு பாதிப்பை உண்டாக்கிய எஸ் பி பி அவர்களைப் பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டனர்.இதனை ஏற்பாடு செய்த தமிழ்ச் சங்கத்திற்கு மிக்க நன்றி.



- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்



Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us