ரியாத்தில் இந்திய தூதர் சவுதி அமைச்சருடன் காணொலி மூலம் பேச்சு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரியாத்தில் இந்திய தூதர் சவுதி அமைச்சருடன் காணொலி மூலம் பேச்சு

அக்டோபர் 16,2020 

Comments

ரியாத் : சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இந்திய தூதர் டாக்டர் அவுசப் சயீத் உடன் சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா துறையின் மந்திரி டாக்டர் முகம்மது சாலே பெண்டென் ஆகியோர் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது 2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்திய துணை தூதர் பொறுப்பு வகிக்கும் ஒய். சபிர் , சவுதி அரேபிய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.
--- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us