வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம்

அக்டோபர் 17,2020 

Comments

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம் அக்டோபர் 10 ம் தேதி நடைபெற்றது. இம்மாத இலக்கியக் கூட்டத்தில், "முற்போக்கு இலக்கியம் இன்று" என்ற தலைப்பில்மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியரும், நாடாளமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிக்குமார் உரையாற்றினார். இணைய வழியில் நடைபெற்ற இந்த இலக்கியக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




தலைசிறந்த எழுத்தாளரான துரை.ரவிக்குமார் வழக்கறிஞராகவும், தற்போதைய இந்திய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள், எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது, மிகைநாடும் கலை, சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் ஆகிய நூல்கள் இவர் இயற்றிய இலக்கிய படைப்புக்களில் குறிப்பிடத்தக்கவை.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us