அக்.,31, சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் இணையவழி உரையரங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அக்.,31, சிகாகோ தமிழ்ச் சங்கத்தில் இணையவழி உரையரங்கம்

அக்டோபர் 17,2020 

Comments

சிகாகோ தமிழ்ச்சங்கத்தின் சார்பில் "வியக்க வைக்கும் தமிழ்" என்ற தலைப்பில் அக்டோபர் 31 ம் தேதி உரையரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நிகழ்வாக நடைபெற உள்ள இந்த உரையரங்கத்தில் இம்முறை, தமிழிசையில் வியக்க வைக்கும் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மெய்யியல் துறை பேராசிரியர் முனைவர் கோ.ப.நல்லசிவம் உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, எங்கள் வாழ்வியலில் தமிழிசை என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மருத்துவர் சேவியர் ரோச், மினு பசுபதி, வெங்கடேஷ் பத்மநாபன், ஜெயஸ்ரீ வெங்கடேஷ் ஆகியோர் பங்கேற்ற உள்ளனர். இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவின் மத்திய பகுதி நேரப்படி காலை 10 மணிக்கு துவங்கி 11.30 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us