ஜெனீவாவில் நவராத்திரி கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெனீவாவில் நவராத்திரி கொண்டாட்டம்

அக்டோபர் 19,2020 

Comments

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பலரது வீடுகளில் பாரம்பரிய முறைப்படி கொலு அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்த கோவிட் சமயத்திலும் சமூக இடைவெளி மற்றும் முக கவசமுடன் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, சுண்டல் போன்ற பாரம்பரிய சிற்றுண்டி உண்டு மகிழ்கின்றனர்.



– தினமலர் வாசகர் ராமநாதன் துரைசாமி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us