மலேசியாவில் உலக நன்மைக்காக நவராத்திரி சிறப்பு பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் உலக நன்மைக்காக நவராத்திரி சிறப்பு பூஜை

அக்டோபர் 21,2020 

Comments

மலேசியாவின் மிட்லாண்ட்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் சார்பில் இந்த ஆண்டு நவராத்திரி விழா மிக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் உலக முழுவதிலும் உள்ள மக்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். உலக மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து விடுபடவும், உலக மக்கள் நலமுடன் வாழவும் நவராத்திரியின் அனைத்து நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்த கோயில் தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மலேசியாவில் பெரும்பாலான ஆலயங்களில் அரசு உத்தரவின்படி, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நவராத்திரி பூஜைகளை பக்தர்கள் வீட்டில் இருந்தே கண்டு, இறையருளை பெற ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us