அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அக்டோபர் 26,2020 

Comments

அஜ்மான் : அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் இலியாஸ், சமூக ஆர்வலர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஆளூர் ஆசாத், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். -- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us