நைஜீரியாவில் ஐப்பசி பௌர்ணமி விசேஷ வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் ஐப்பசி பௌர்ணமி விசேஷ வழிபாடு

நவம்பர் 02,2020 

Comments

லேகோஸ் : அக்டோபர் 30ம் தேதி ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு நைஜீரியாவின் லேகோஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஶ்ரீ லிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. அன்னம், கேரட், முள்ளங்கி, கத்திரிக்காய் முதலிய காய்கள் மற்றும் திராட்சை, பப்பாளி, ஆப்பிள் போன்ற பழங்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் சிவனுக்கு செய்யப்பட்டது. பௌர்ணமி விசேஷ வழிபாடுகளை பக்தர்கள் இணையம் வழியாக நேரலையில் காண ஆலய நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். - நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us