ஷார்ஜா எம்.டி.எஸ் நிறுவனம் நடத்திய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஷார்ஜா எம்.டி.எஸ் நிறுவனம் நடத்திய சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி

நவம்பர் 08,2020 

Comments

ஷார்ஜா : ஷார்ஜா எம்.டி.எஸ். மேலாண்மை நிறுவனம் மற்றும் நெல்வேலி தேசிய கல்வி அறக்கட்டளை ஆகியவை இணைந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு எம்.டி.எஸ். மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் தலைமை வகித்தார். சவுதி அரேபியாவின் முனைவர் பாக்கியலட்சுமி வேணு எதிர்நீச்சல் எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் கீழக்கரை அபுல் ஹசன், இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி தமிழ்த்துறை பேராசியர் முனைவர் அப்துல் ரஹீம், முதுவை ஹிதாயத் , வளர்மதி அசன், காயல் ரிபாயி சுல்தான், லெப்பை தம்பி, உஷா முரளி, காவிரிமைந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். -- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us