டோக்கியோ தமிழ்ச் சங்கம் சார்பில் உலகில் முதல் முறையாக நவம்பர் 15 அன்று மாலை ஆன்லைனில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த மெகா தீபாவளி 2020 ஐ முன்னிட்டு 48 மணி நேரம் இடைவிடாது நேரலை செய்யப்பட்டது. இதில் உள்ளூர் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளை ஏராளமானோர் நேரலையில் கண்டு களித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.