பிரான்ஸில் மங்கள சந்திப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸில் மங்கள சந்திப்பு

நவம்பர் 20,2020 

Comments (1)

பிரான்ஸில் கெட்டி மேளம் சங்கத்தின் சார்பில் மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் 15/11/2020 அன்று மாலை 4.30 மணிக்கு கெட்டி மேளம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணைய காணொலி(ZOOM) வழியாக மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் மதியழகன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சங்கத்தின் தொழில் நுட்ப உதவியாளர்கள் முத்துகுமார், வரதராஜ் உதவியுடன் மூன்று மணி நேரம் நடைபெற்றது. செயளாலர் தெய்வ பிரகாசம், குணசேகரன், திருமதி அனிதா வரன்களை தமிழிலும் பிரஞ்சு மொழியிலும் அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் திருப்தியையும் மனநிறைவையும் தெரிவித்தனர். சங்கத்தின் துணைத்தலைவர் பிரபுராம் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.- தினமலர் வாசகி ஜெய கௌரி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

அலபாமா தமிழ் சங்கம்

அலபாமா தமிழ் சங்கம் ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Muthukumaran - Evry,France
20-நவ-202019:10:23 IST Report Abuse
Muthukumaran ஜெயா கௌரி பலமாதங்களுக்கு பின் பிரான்சில் வாழும் தமிழர்களும் தாய் மொழிக்காகவும் தமிழர் களுக்காகவும் ஆற்றும் செயல்களை அனுப்பியதற்காகவும் பிரான்ஸ் நடத்தின் இத்தகைய தொண்டினை இருட்டடிப்பு செய்யாமல் வெளி இட்ட தினமலர் படிப்பாளருக்கும் மிக்க நன்றி. முத்துக்குமரன்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us