சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவானது நான்கு வார நிகழ்வாக நடைபெற்று வருகிறது. சூம் செயலி வாயிலாக இணைய வழியில் இவ்விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழா குறித்த நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.முதல் வாரம் :
நவம்பர் 28 – ஊர் திரும்பியவர், வேர் ஊன்றியவர் : சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம்களின் வரலாறு
நவம்பர் 29 – வீரம்
நவம்பர் 29 – குரலும் குறளும்
டிசம்பர் 4 – நூலாபலூஸா2 வது வாரம் : டிசம்பர் 5 – சிக்குபுக்கு சிக்குபுக்கு தமிழே
டிசம்பர் 5 – கணித்தமிழ் வளர்க்கும் விக்கிமீடியத் திட்டங்கள்
டிசம்பர் 5 – ஒளவையாரின் ஆத்திசூடி
டிசம்பர் 6 – இணையம்வழி தொழில் தொடங்குவதும், நிதி பற்றிய ஆலோசனைகளும்
டிசம்பர் 6 – நன்னெறி தங்கம்
டிசம்பர் 8 – மாகோ சவால்
டிசம்பர் 9 – தமிழ்மொழி கற்பித்தலை வளமாக்கக் கதை கேளுங்கள்,கதை கூறுங்கள்
டிசம்பர் 11 – இன்பத் தமிழும், இளைய தலைமுறையும்3 வது வாரம் :
டிசம்பர் 12 – பாவேந்தர் 130– சுழலும் சொற்போர்
டிசம்பர் 12 – தமிழோடு உறவாடு
டிசம்பர் 12 – தமிழர் வாழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (அன்றும் இன்றும்)
டிசம்பர் 13 – தமிழ் உணர்வோடு உணவு
டிசம்பர் 13 – அன்பின் வழியது உயிர் நிலை
டிசம்பர் 13 – பட்டிமன்றம்
டிசம்பர் 18 – ஆறிலிருந்து அறுபது வரை – தலைமுறை தாண்டிய தமிழ்4 வது வாரம் : டிசம்பர் 19 – வண்ணத்தமிழ் 2020
டிசம்பர் 19 – முத்தமிழ் விழா 2020
டிசம்பர் 20 – கவியின் நிழல்
டிசம்பர் 20 – ஒரு குட்டி கதை சொல்லட்டா ?
டிசம்பர் 20 – கவியாடும் முன்றில்– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.