பஹ்ரைன் நவ பாரதம் அமைப்பில் தமிழருக்கு முக்கிய பதவி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பஹ்ரைன் நவ பாரதம் அமைப்பில் தமிழருக்கு முக்கிய பதவி

ஜனவரி 17,2021 

Comments

பஹ்ரைன் மணாமா : பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் இந்திய அமைப்பான நவ பாரதம் அமைப்பின் 2021-2022 ஆண்டுகளுக்கான புதிய செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரதீப் லட்சுமிபதி தலைவராகவும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வெங்கட் ரெட்டி துணை தலைவராகவும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரதீப் குமார் பொது செயலாளராகவும் அவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகேயன் பெருமாள்ராஜ் துணை பொது செயலாளராகவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மேலும் 7 நபர்களும் செயற்குழுவில் இடம் பிடித்தனர். தேர்தெடுக்கப்பட்ட அனைவரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் தினத்தில் பொறுப்புகளை பெற்றுக்கொண்டனர். இத்தகவல் முறைப்படி இந்திய தூதரகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us