மலேசியாவில் அனுமன் ஜெயந்தி விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் அனுமன் ஜெயந்தி விழா

ஜனவரி 22,2021 

Comments

மலேசியாவின் காஜாங் ஸ்ரீ ஆதி அரங்கன் ஆலயத்தில் (ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம்) ஜனவரி 12 ம் தேதி அனுமுன் ஜெயந்தி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அனுமனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஆலயத்தில் உள்ள அஷ்ட ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடைமாலை சாற்றப்பட்டது. அத்துடன் அனுமனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மகா தீபாராதனையைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு

31 ஆம் தேதி லண்டனில் தமிழ் மெய்நிகர் அருங்காட்சியகம் இயங்கலைத் திறப்பு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us