துபாய் : துபாயில் இந்தியாவின் குடியரசு 72 வது குடியரசு தினத்தையொட்டியும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டியும் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய ‘விடுதலைச் சுவடுகள் என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வர்த்தக பிரமுகர்கள் கோவிந்தகுடி அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில், வழுதூர் அபுதாஹிர், கோவிந்தகுடி ஹாஜா, ஆசாத், முஹம்மது சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.