லிவர்பூலில் பைரபர் பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

லிவர்பூலில் பைரபர் பூஜை

பிப்ரவரி 10,2021 

Comments

லிவர்பூல் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பிப்ரவரி 4 ம் தேதியன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து பைரவருக்கு வடை மாலை மாற்றப்பட்டது. கோவிட் 19 தாக்கத்தில் இருந்து உலகம் மீண்டு வருவதற்காக உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் பூஜைகள் அனைத்தும் கோயிலின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. ஏராளமானோர் முகநூல் வழியாக சாமி தரிசனம் செய்து, பைரவரின் திருவருளைப் பெற்றனர்.


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us