சியோலில் கொரிய புத்தாண்டு கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சியோலில் கொரிய புத்தாண்டு கொண்டாட்டம்

பிப்ரவரி 11,2021 

Comments

அனைத்து கொரிய மக்களும் ஒன்று கூடி சந்திர புத்தாண்டை பிப்ரவரி 12 ம் தேதி கொண்டாடினர். இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிப்ரவரி 11 ம் தேதி துவங்கி பிப்ரவரி 13 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு உலோக எருது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.அனைத்து கொரியர்களும் தங்களின் சொந்த ஊருக்கு சென்று, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடினர். அனைவரும் தங்களின் பாரம்பரிய உடையணிந்து, தங்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்தும், புத்தாண்டு வளமுடன் இருக்க பிரார்த்தனை செய்தும், முன்னோர்களிடம் ஆசி பெற்றனர். மூத்தோர்கள் குழந்தைகளுக்கு பணம் அளித்து, ஆசி வழங்கினர்.பாரம்பரிய உணவு வகைகளை சமைத்து உண்டும், பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடியும் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர். – தினமலர் வாசகி கீதா

Advertisement
மேலும் ஜப்பான்/சீனா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா

அக்., 2 ல் "தமிழ் அறிஞர்கள் நாள்" விழா...

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)

சிசெல்சு இந்து கோயில் சங்க நிர்வாகக் குழு (2019)...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க தமிழ்ப்பள்ளி...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us