மலேசியாவில் தை அமாவாசை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மலேசியாவில் தை அமாவாசை விழா

பிப்ரவரி 13,2021 

Comments

மலேசியாவின் கஜாங் பகுதி ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் பிப்ரவரி 11 ம் தேதி தை அமாவாசை விழா மிக எளிமையாக நடைபெற்றது. தை அமாவாசையை முன்னிட்டு காலையில் 3 மணி நேரம் மற்றும் மாலையில் 3 மணி நேரம் மட்டுமே கோயில் திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிவ பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பனம் செய்தல், மோட்ச தீபம் ஏற்றுதல் ஆகியனவும் நடத்தப்பட்டது. ஒரு சமயத்தில் 30 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)

மில்வாக்கி மாநகர தமிழ்ச்சங்க நிர்வாகிகள் (2021)...

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

ஜூலை 31, துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி...

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்

அரிசோனா தமிழ்ப் பள்ளிகள்...

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)

அரிசோனா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் (2021)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us