பிரிஸ்பேனில் இன்னிசை இரவு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரிஸ்பேனில் இன்னிசை இரவு

பிப்ரவரி 14,2021 

Comments

பிரிஸ்பேனின் தமிழ் இளைஞர் இசைக்குழுவினரின் இன்னிசை இரவு, கூர்ப்பரூ உயர்நிலைப்பள்ளி கலையரங்கில் 12 பிப்ரவரி 2021, சனிக்கிழமை மாலை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கோவிட்-19 மிகக் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், பாதுகாப்பு கருதி பெரிய அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் நடைபெறாமலே இருந்தன. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருந்த இந்நிகழ்ச்சி, நீண்ட இடைவெளிக்குப்பின் சனிக்கிழமையன்று அரங்கேறியது. பாடகர்கள், இசைக்குழுவினர், நிகழ்ச்சித் தயாரிப்பு மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பு, ஆக அனைத்திலும் இளைஞர்கள் மட்டுமே பங்கெடுத்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராக கர்நாடக இசை மற்றும் திரை இசைப்புகழ் சாருலதா மணி பங்கேற்றுச் சிறப்பித்தார்.நீண்ட இடைவேளைக்குப் பின் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க, ரசிகர்கள் பிரிஸ்பேனின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் வந்திருந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.– நமது செய்தியாளர் ஆ.சோ.ரெங்கநாதன்

Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us