கத்தார் தமிழ்ச் சங்க தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க ஏற்பாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கத்தார் தமிழ்ச் சங்க தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க ஏற்பாடு

பிப்ரவரி 16,2021 

Comments

இந்திய அரசின் கட்டுப்பாடில் இயங்கும் கத்தார் தூதரகத்தின் கீழ் செயல்படும் கத்தார் தமிழ்ச் சங்கத்தின் தேர்தல் பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டளிக்க வகை செய்யும் விதமாகவும், 100 சதவீதம் ஓட்டுப்பதிவினை உறுதி செய்யும் விதமாகவும் டிஜிட்டல் முறையில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக digipoll என்ற டிஜிட்டல் மொபைல் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்டிராய்ட் மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து, வாக்காளர் தனது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, தங்களின் ஓட்டினை செலுத்தலாம்.

ஆப்பிள் கைபேசி செயலி தரவிறக்கம் செய்ய:
https://apps.apple.com/ph/app/digipoll/id1545721229?ign-mpt=uo%3D2
ஆண்ட்ராய்ட் கைபேசி செயலி தரவிறக்கம் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.digipoll.

– தினமலர் வாசகர் கோ.கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us