துபாயில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

பிப்ரவரி 18,2021 

Comments

துபாய் : துபாயில் இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் கவிஞர் இரா.இரவியின் உதிராப் பூக்கள் என்ற ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப் உதிராப் பூக்கள் நூலை வெளியிட ஈடிஏ அல்குரைர் நிறுவனத்தின் மார்க்க அறிஞர் காயல் சுலைமான் ஆலிம் பெற்றுக் கொண்டார். உதிராப் பூக்கள் நூல் கவிஞர் இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூ கவிதைகள் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனை கவிஞர் ஆத்மார்த்தி தொகுத்துள்ளார். கீழை சலீம் காக்கா, திண்டுக்கல் ஜமால் முஹைதீன், வாலிநோக்கம் கலீல் பிலாலி, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேடந்தாங்கல் செல்லாத இரும்புப் பறவை விமானம் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூவில் ஒன்று ஆகும். -- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us