வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் இலக்கியக் கூட்டம்

பிப்ரவரி 20,2021 

Comments

வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் மாதாந்திர இலக்கியக் கூட்டம் பிப்ரவரி 13 ம் தேதி நடைபெற்றது. காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்பட்ட இலக்கியக் கூட்டம், 3000 ஆண்டுக் காதல் என்ற தலைப்பில் நடைபெற்றது. பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான் ரவிசங்கர் இதில், சங்க கால காதல் குறித்து பேருரை ஆற்றினார். சூம் செயலி வழியாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், காதல் குறித்து 18 புள்ளிகளில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த தமிழறிஞர்களும் இதில் கலந்து கொண்டு பேசினர்.

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us