ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரோட்டரி திருகோணமலைக்கு ரோட்டரி 3220 ஆளுநர் வருகை

மார்ச் 01,2021 

Comments

ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் அஜித் வீரசிங்க்கா (Ajith Weerasinghe ) 28-02-2021 அன்ற திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு வருகை தந்தார். ஆளுநரின் உதவி செயலர் திருமதி சம்பா பெரேரா மற்றும் முன்னாள் ஆளுநர் கிறிஸ் இராஜேந்திரனும் அவருடன் இணைந்து கொண்டார்கள்.

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார். செயலாளர் அருள் வரதராஜனால் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

மூன்று புதிய உறுப்பினர்கள் - ஆர். ஜெயகுமார், பி. எழிலன் மற்றும் ஆர். துஷாந்தன் ஆகியோர் உறுப்பினர்களாக இணைந்து கொண்டார்கள்.மக்கள் தொடர்பாளர் டாக்டர் ஞானகுணாளனால் மாவட்ட ஆளுநர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

ஆளுநர் அஜித் வீரசிங்க்கா, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.2021-2022 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட அகிலன் நன்றியுரை நிகழ்த்தினார்.

– இலங்கையிலிருந்து குணாளன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us