விவேக் மறைவிற்கு சாக்கிரமென்டோ தமிழ்மன்றம் இரங்கல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

விவேக் மறைவிற்கு சாக்கிரமென்டோ தமிழ்மன்றம் இரங்கல்

ஏப்ரல் 17,2021 

Comments

கலிபோனியா சாக்கிரமென்டோ தமிழ்மன்றம் சார்பில் எங்கள் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறோம்.
சின்ன காலைவாணர் என்று அழைக்கப்படும் பத்மஸ்ரீ விவேக், தமிழ் மக்களின் நெஞ்சில் மட்டும் அல்ல உலக அளவில் எல்லார் நெஞ்சிலும் நீங்காத இடம்பிடித்திருக்கிறார் .
வேற்றும் மயில் ஒற்றுமை காண்பதே அவருடைய குறிக்கோளாய் இருந்தது, மறைந்த இயக்குனர் சிகரம் திரு பாலச்சந்தர் அவர்கள்ம நமக்கு தேடித் தந்த பொக்கிஷம் திரு விவேக் என்றே சொல்லலாம்.அவர் தனது நடிப்பினால், மற்றவர்களை நகைச்சுவையில் ஆழ்துவதிலும், நல்ல செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதிலும் சரி, ஒரு சமூக அக்கறை கொண்ட கலைஞர் என்றே சொல்லலாம்.
அவர், தாம் செய்த அனைத்திலும், மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வருவதில் மிகவும் அக்கறை கொண்டவராய் இருந்தார். அவர் தன் சொந்த வாழ்வில் தன் மகனை இழந்த துக்கதில் இருந்து மீண்டு எழுந்து தன்னை ஒரு நல்ல நடிகராக சமூக ஆர்வலராக, தன்னை நிலைபடுத்தினார். புது புது அர்த்தங்கள் தொடங்கி கடைசி படம் வரை அவர் வசனம்,நடிப்பு ,கருத்து, நம் அனைவர் மனத்திலும் நீங்கா இடம் பெற்றவை. அவரை இழந்து வாடும் அன்பு உள்ளங்களூக்கு அழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறோம்..அவர் விட்டுச்சென்ற நினைவுகளோடு.
- தினமலர் வாசகி சந்தியா நவீன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us