சிங்கப்பூரில் மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு

ஏப்ரல் 19,2021 

Comments

சிங்கப்பூர் ஈசூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் மாத கார்த்திகைச் சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரப்பெருமானுக்கு வாசனாதித் திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சர்வ அலங்கார நாயகராக விளங்கிய ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு மகா தீபாராதனை நடைபெற்றபோது பக்தப் பெருமக்கள் “ அரோகரா “ கோஷமிட்டு வழிபட்டனர். பக்தர்கள் முகக் கவசமணிந்து, சமூக .இடைவெளி விட்டு வழிபாட்டில் பங்கேற்றனர்.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்

அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம் – ஓர் அறிமுகம்...

சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us