சிங்கப்பூரில் சனி பிரதோஷம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் சனி பிரதோஷம்

ஏப்ரல் 24,2021 

Comments

சிங்கப்பூர் சிவாலயங்களில் சனி மகா பிரதோஷம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவ பெருமானுக்கும் நந்தீஸ்வரருக்கும் ஒரே சமயத்தில் வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அபிஷேகம் நிறைவு பெற்று சர்வ அலங்கார நாயகராக பெருமான் காட்சியளித்தது மெய் சிலிர்க்க வைத்தது. முக கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்த பக்தப் பெருமக்கள் “ தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ என முழங்கினர்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021

ஜூன் 25- 27 ல் காலத்தை வென்ற கவியரசரின் கவிதை திருவிழா 2021...

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்

ஜூலை 3ல் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப் போட்டிகள்...

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்

நெப்ராஸ்கா மாகாண இந்தியா சங்கம்...

ஒமாஹா தமிழ்ப் பள்ளி

ஒமாஹா தமிழ்ப் பள்ளி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us